காதல் தத்துவம்

ஒரு
கல்லை
சிலை ஆக்குவது
பல
சிற்ப கலைஞனின் வேலை!!
ஒரு
பெண்ணை கடவுள் ஆக்குவது
ஒரேஒரு
இளைஞனின் வேலை!!!

எழுதியவர் : ஆர் .வீ உதயகுமார் (1-Dec-11, 7:45 am)
சேர்த்தது : rvudayakumar
பார்வை : 342

மேலே