முதல் கணம் வாழ்த்து

இரு கரம் கூப்பி
தொழுகிறேன்
என் இறைவா
ஒரு கரம் பற்றும்
உறவை நீ
மறுகணம் கண்டால்
பொருக்கணம் சோதித்து
என் திருகணம் பற்ற
நீ உரைக்கணுமே
முதல்கணம் வாழ்த்து.

எழுதியவர் : hishalee (1-Dec-11, 10:00 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 198

மேலே