அழகிய அருவிகள்



நீர் சாரல் பொழிந்தால்
மலை அருவி
கவின் குற்றாலம்

நினைவுகளின் சாரல் பொழிந்தால்
மன அருவி
கவின் கவிதை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-11, 10:04 am)
பார்வை : 311

மேலே