என் அழகு தேவதை

பூவுக்குள் கருவாகி
நிலவைப்போல முகம் வாங்கி
சிற்பிக்குள் முத்தைப்போல
நிலவுக்கு போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
என் அழகு தேவதை

எழுதியவர் : m.selvam (22-Aug-10, 3:54 pm)
சேர்த்தது : m.selvam
பார்வை : 11681

மேலே