பாரதியார்

பாரத தாய் மைந்தன் பாரதியாரின் பாடல்கள்,கவிதைகள் படியுங்கள்..மேலும் அவரை பற்றி நன்றாக படித்தால்!எந்த ஒரு சிங்களதீவுப் பிரச்சனையும், அணைபிரச்சனையும் நம் இந்திய திருநாட்டில் நிகழாது.நம் தேசம் காக்கப்படும்.

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (11-Dec-11, 10:12 pm)
சேர்த்தது : vairamuthusankar
பார்வை : 933

மேலே