vairamuthusankar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vairamuthusankar
இடம்:  sriperumbudur
பிறந்த தேதி :  31-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jul-2011
பார்த்தவர்கள்:  533
புள்ளி:  63

என்னைப் பற்றி...

நான் எந்த நிலையில் இருந்தாலும் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மனதில் வைத்திருப்பவன்

என் படைப்புகள்
vairamuthusankar செய்திகள்
vairamuthusankar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 9:52 pm

மொழியை சொல்லிகொடுத்து
திறனறிந்து பாராட்டும் உயர்ந்த மகான் ...!!!!

தன்னுடைய செல்வத்தை பாராமல் கல்விச்செல்வத்தை வழங்கிய குருபகவான்...!!!

ஏணியாய் அவனை ஏற்றி தான் கீழிருந்து
உயர்ந்த இடத்தில பார்க்கும் அறிஞன்....!!!

தான் கற்றவற்றை பிறருக்கு கற்பித்து தானும்
அவ்வழியில் நடக்கும் ஒழுக்கமான தலைவன்..!!!

ஆசிரியர் தான் அறிஞன்
அவர்கள் இல்லையேல் நாட்டில் ஏது தலைவன்...!!!!

அணைத்து மாணவ,மாணவிகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த என்னுடைய ஆசிரயர் பெருமக்களுக்கு,,,,இந்த நன்னாளில் வாழ்த்துக்களை சொல்லி பணிந்து வணங்குகிறேன்...//////

மேலும்

வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசானுக்கு அழகிய சமர்ப்பணம் நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Sep-2015 1:43 am
உண்மைதான் தோழரே... நம்மை வளர்த்து விட்ட ஆசான்களை நினைக்கும் இனிய நாள் இது... இந்த படைப்பு அவர்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:25 pm
vairamuthusankar - மகிழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 1:27 pm

எங்கும் எப்பொழும் பெண்களை சுற்றியே நடத்தப்படும், நடக்கும் கொடுமைகள் பற்றிய ஒரு சிறுகதை ... வெவ்வேறு நாடு , வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு வாழ்க்கை தரம் என ஆயிரம் விடயங்கள் மாறி இருந்தாலும் அங்காங்கே அரங்கேறும் பாலியல் வன் கொடுமைகளுக்கு மட்டும் விடிவுகள் பிறப்பதே இல்லை என்பது எத்துனை உண்மை என்பதை விளக்குகிறது இக்கதை .....

நியூயார்க், வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டு மக்கள் எங்கும் இயந்திரமாக சுற்றித்திரியும் மாநகரத்தின் மாலைப்பொழுது சிறிது நேரத்தில் சாராவிற்கு மட்டும் கொடும்பொழுதாக மாறிவிடுகிறது .... தங்கள் விருப்பம் போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முழு சுதந்திரம் படைத்த பெண்களை கொண்ட நாடான

மேலும்

சகோதரி மலர் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.மனப்பாட கல்வி முறை எதற்கு.ஏட்டுச் சுரைக்காய்..அறிவை வளர்க்கும் கல்வியால் சமுதாயம் சீராகும். 15-Sep-2015 4:09 pm
பெண்ணை பெற்றவர்கள் பலரும் பதற்றத்தோடு வாழும் நிலை. நல்ல சிந்தனையை வளர்க்காத தரமற்ற மனப்பாடக் கல்வி uudakath தீமைகள் இவற்றை yaar உடைத்தெறிவது. 15-Aug-2015 5:41 pm
அருமையான படைப்பு நெத்தியடி வாழ்த்துக்கள் இலக்கிய பயணம் தொடரட்டும் 14-Aug-2015 5:21 pm
நன்றி ப்ரியா 25-Jul-2015 2:58 pm
vairamuthusankar - மணிமேகலை பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 2:03 pm

சூழலையும் அங்கு படரும் உணர்வுகளையும் படிக்கும் வாசகர்க்கு வருணனைகள், வார்த்தைகளென குலைத்து செய்த எழுத்துக்களின் மூலம் செவிகளின் வழி நுழைத்து மனதால் சுவாசிக்க செய்ய முடியுமென்றால் "அவரின் சொந்தங்கள்" என்ற சிறுகதையின் துவக்க வரிகளும் அதை செய்கிறதென்றே நம்புகிறேன்.

சூரியன் மறையும் பொழுதென சுட்ட தொடங்கி... "இதோ அழுதுவிடுவேன்" என்று வானையும், "இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன" என்று மலரையும் குறிப்பிடும் வரிகள் மனதில் பதிகிறது.

பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதி என்பவர் இரத்த புற்று நோயால் பாதித்து மரணிக்கவிருக்கும் சுழலின் கனத்தை கூட்டுவதாகவும், விளக்குவதாக

மேலும்

முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராம் .......! முகநூல் பக்கம் கொஞ்ச நாட்களாகப் போகாத நான் இப்போது ராமைப் படிக்கவே சென்று கொண்டிருக்கிறேன் ........ ஜன்னலில் ராம் கவிதை படிச்சிங்களா ? ராம் சென்றதும் தளத்தில் பெண்களே இல்லாத வறட்சி நிலை ........! அப்பப்பவாவது வாங்க 16-Jun-2015 7:21 pm
என்னதான் இருந்தாலும் இப்படியா பளிச்சென்று கேட்பது...?? //ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......?/// ஆம்... உண்மை தான்.... இங்கு எனக்கு அசௌகரிய நிலை... உலவ சிரமமாய் உணர்கிறேன்... கொஞ்சமாவது பாதிக்க தானே செய்யும் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு... இப்போது வந்ததும்.. அவரின் வார்த்தைகளை சிரம்மேல் கொண்டதினால் என்று புழுக மாட்டேன்...(இதுவரை ஒன்றையும் உருப்படியாய் செய்ததில்லை..) அவர் வார்த்தை எனக்கு பெரிது அவ்வளவே... வரவில் மகிழ்ந்தேன்.. தங்களின் கேள்வி.. மனம் திறக்க உதவியது... மிக்க நன்றி... கருத்திற்கும்.. 16-Jun-2015 6:55 pm
ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......? நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் நேர்த்தியான கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் ,........... அருமை மணிமேகலை 16-Jun-2015 2:33 pm
vairamuthusankar - agan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2015 7:40 am

5ஆம் தொகுப்பு புதிய தகவல்......


ஐந்தாம் கவிதை தொகுப்பு வெளியீடு

இதுவரை தொகுப்பில் இடம் பெற்றோர் தலா 1000/_ரூபாய் எனவும் புதியவர்கள் தலா 1500/_ரூபாய் எனவும் தங்கள் பங்களிப்பாக அளிக்கலாம். இந்த பங்களிப்புக்கு உரிய நூல்கள் அளிக்கப்படும்.

அதிக பங்களிப்பை தயவு செய்து தவிர்க்கவும்

சரியா ?சரி எனில் தளத்தில் பகிரவும்.ஒருங்கிணைப்பு பணியாற்றவும். விரைவு விழைவு.

இவர்கள் உடன் தத்தம் முகவரி , புகைப்படம் அனுப்பவும்.

.(1,2,3,4 தொகுப்பில் இடம் பெற்றோர் புகைப்படம் என்னிடம் உள்ளது.முகவரிய (...)

மேலும்

vairamuthusankar - agan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2015 7:45 am

உதவ முடியுமா...???

இவர்களின் படைப்பு 5ஆம் தொகுப்பில் இடம் பெறுகிறது.

இவர்களுக்கு தெரியப்படுத்தவும்.இவர்களின் புகைப்படமும் முகவரியும் விரைவாக வேண்டும் .
அகன்

5ஆம் தொகுப்பின் படைப்பாளிகள்

அருள்மதி
கொங்குதும்பி
கிருபா கணேஷ்
வெ.கண்ணன்
தனராஜ்
நுஸ்கி
மின்கவி
புதல்வன்
செந்தேள்
அமிர்தா
சுடர்விழி
பாலகங்க
நரியனூர் ரங்கு
தம்பு
குமார் பாலகிருஷ்னன்
நிஷா மன்சூர்
முகமது சர்பான்
தீபக் பாஸ்கர்
ஒருவன்
கவிதைக்காரி சுபா

மேலும்

vairamuthusankar - vairamuthusankar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 1:33 pm

வான்மழை பெய்யாமல் இருப்பதே - நாம்
மரங்களை அழிப்பதனால்...!!!
இயன்றதை இனிமேல் செய்வோமே-நாம்
மரங்களை வளர்ப்போமே...!!!
காட்டை அழிக்காதே,,,காட்டை அழிக்காதே
மனிதா நீ
நாட்டை காப்பாற்று,,,நாட்டை காப்பாற்று...!!!

காட்டை அழிக்கும் காட்டுமிராண்டி கூட்டம்
நம் நாட்டு மக்களிடையிலே...
மனிதர்கள் வாழ மரத்தை அழித்தான்
மாட்டிகொண்டான் மதயானையிடம்....

காட்டிலெங்கிலும் வீட்டு மனைகள்
நாட்டிலெங்கிலும் மிருகக்கூட்டங்கள்...!!!

காட்டுகுயிலின் சத்தம் காதுகளில் கேட்கலையோ,,,
கொஞ்சும் மைனாக்களின் குரலோவியம்
மனதில் நிற்கலையோ...!!!

மேலும்

கருத்தான வரிகள்!.. மரங்களை காப்போம்! மரக்கன்றுகளை வளர்ப்போம்! மிச்சமிருக்கும், இயற்கையாவது செழிக்கட்டும்!.. ==== ஏழுஸ்வர்ணம் = ஏழுசுரம் சிங்குமும் = சிங்கமும் 05-Oct-2014 3:55 pm
நன்றி நண்பரே.... 14-May-2014 3:49 pm
வனங்கள் வாழும் வளங்கள் பெருகும் வாழ்க வளமுடன் 16-Apr-2014 1:39 pm
vairamuthusankar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 1:33 pm

வான்மழை பெய்யாமல் இருப்பதே - நாம்
மரங்களை அழிப்பதனால்...!!!
இயன்றதை இனிமேல் செய்வோமே-நாம்
மரங்களை வளர்ப்போமே...!!!
காட்டை அழிக்காதே,,,காட்டை அழிக்காதே
மனிதா நீ
நாட்டை காப்பாற்று,,,நாட்டை காப்பாற்று...!!!

காட்டை அழிக்கும் காட்டுமிராண்டி கூட்டம்
நம் நாட்டு மக்களிடையிலே...
மனிதர்கள் வாழ மரத்தை அழித்தான்
மாட்டிகொண்டான் மதயானையிடம்....

காட்டிலெங்கிலும் வீட்டு மனைகள்
நாட்டிலெங்கிலும் மிருகக்கூட்டங்கள்...!!!

காட்டுகுயிலின் சத்தம் காதுகளில் கேட்கலையோ,,,
கொஞ்சும் மைனாக்களின் குரலோவியம்
மனதில் நிற்கலையோ...!!!

மேலும்

கருத்தான வரிகள்!.. மரங்களை காப்போம்! மரக்கன்றுகளை வளர்ப்போம்! மிச்சமிருக்கும், இயற்கையாவது செழிக்கட்டும்!.. ==== ஏழுஸ்வர்ணம் = ஏழுசுரம் சிங்குமும் = சிங்கமும் 05-Oct-2014 3:55 pm
நன்றி நண்பரே.... 14-May-2014 3:49 pm
வனங்கள் வாழும் வளங்கள் பெருகும் வாழ்க வளமுடன் 16-Apr-2014 1:39 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே