எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

5ஆம் தொகுப்பு புதிய தகவல்...... ஐந்தாம் கவிதை தொகுப்பு...

5ஆம் தொகுப்பு புதிய தகவல்......


ஐந்தாம் கவிதை தொகுப்பு வெளியீடு

இதுவரை தொகுப்பில் இடம் பெற்றோர் தலா 1000/_ரூபாய் எனவும் புதியவர்கள் தலா 1500/_ரூபாய் எனவும் தங்கள் பங்களிப்பாக அளிக்கலாம். இந்த பங்களிப்புக்கு உரிய நூல்கள் அளிக்கப்படும்.

அதிக பங்களிப்பை தயவு செய்து தவிர்க்கவும்

சரியா ?சரி எனில் தளத்தில் பகிரவும்.ஒருங்கிணைப்பு பணியாற்றவும். விரைவு விழைவு.

இவர்கள் உடன் தத்தம் முகவரி , புகைப்படம் அனுப்பவும்.

.(1,2,3,4 தொகுப்பில் இடம் பெற்றோர் புகைப்படம் என்னிடம் உள்ளது.முகவரியில் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்)

அன்புடன் அகன்.

.........................

5ஆம் தொகுப்பின் படைப்பாளிகள்

ரத்ன மூர்த்தி கவிதைகள்
வெள்ளூர்ராஜா
அருள்மதி
எழுத்து சூறாவளி
கொங்குதும்பி
அனுசரண்
கிருபா கணேஷ்
வெ.கண்ணன்
விவேக் பாரதி
தனராஜ்
நுஸ்கி
மின்கவி
புதிய கோடங்கி
கனா காண்பவன்
ராம்வசந்த்
சுசிந்திரன்
அருண்குமார்
புதல்வன்
செந்தேள்
கிருஷ்ணதேவ்
அமிர்தா
சுடர்விழி
திருமூர்த்தி
ராஜ்குமார்
கார்த்திகா
பாலகங்கா
நரியனூர் ரங்கு
தம்பு
குமார் பாலகிருஷ்னன்
நிஷா மன்சூர்
முகமது சர்பான்
சேயோன்
தீபக் பாஸ்கர்
கவித்தாசபாபதி
லம்பாடி
ஒருவன்
கவிதைக்காரி சுபா

பதிவு : agan
நாள் : 12-Aug-15, 7:40 am

மேலே