காதல்

என் கவிதைகள் எல்லாம் கிறுக்கல்கள் ஆனது
நான் உன்னை காதலிக்கும் போது

என் கிறுக்கல்கள் எல்லாம் கவிதைகள் ஆயின
நீ என்னை காதலிக்கும் போது

எழுதியவர் : சிகா (14-Dec-11, 2:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 322

மேலே