கீழ்படி
பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்படி
அதுதான் உன் வாழ்வில் உனக்கு முதல்படி
இல்லையென்றால் எல்லாமே குளறுபடி
பாராதே என்றும் உலகத்தின் கெடுபிடி
பார்த்தால் வேறென்ன? தவடு போடி!!!
பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்படி
அதுதான் உன் வாழ்வில் உனக்கு முதல்படி
இல்லையென்றால் எல்லாமே குளறுபடி
பாராதே என்றும் உலகத்தின் கெடுபிடி
பார்த்தால் வேறென்ன? தவடு போடி!!!