விருப்பம் ?

என் விருப்பம் அனைத்தும் உன்னை சுற்றியே இருக்கிறது !?!

அது நீ விரும்பும் இளையராஜா வில் தொடங்கி ,
உனக்கு பிடித்த கவி வரியிலிருந்து ,
ஏன் பேஸ் புக் லைக்கு களும் ,
ஸ்டேடஸ் அப்டட்கள் வரை அனைத்தும் உன் பெயர்
பார்த்து செய்கிறேன் !!!!!!!

எழுதியவர் : dddd (28-Dec-11, 3:19 pm)
பார்வை : 537

மேலே