ஊழல்
தேசத்தில் பரவிக்கிடக்கும் நஞ்சு !
தனி மனித வாழ்வில் தவிர்க்க முடியாத தலைவிதி
தட்டி கேட்டவனுக்கு கிடைபதோ ஜெயில்
அதில் ஊறி திளைபவனுக்கோ உடனே பெயில்
இது தான் இந்த தேசத்தில் எழுத படாத உயில் .
தேசத்தில் பரவிக்கிடக்கும் நஞ்சு !
தனி மனித வாழ்வில் தவிர்க்க முடியாத தலைவிதி
தட்டி கேட்டவனுக்கு கிடைபதோ ஜெயில்
அதில் ஊறி திளைபவனுக்கோ உடனே பெயில்
இது தான் இந்த தேசத்தில் எழுத படாத உயில் .