நண்பர்களை உதறிவிட்டு வா

" நண்பர்களை உதறிவிட்டு வா.."
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்...

நீ இல்லை என்றால்
காலம் முழுக்க அழுது கொண்டிருப்பேன்.
இவர்கள் இல்லை என்றால்
அனாதையாக அலைந்துகொண்டிருப்பேன்.

பத்து தாய் மடியை
பறிகொடுத்து - ஒரு
முத்தம் வாங்குகிற
முட்டாள் நான் இல்லை.

--தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (30-Dec-11, 10:43 am)
பார்வை : 315

மேலே