உலகம் ஒரு வட்டம் ,

உலகம் ஒரு வட்டம் ,
இன்று புஷ்ப மெத்தையில் துயில்பவன் ,
நாளை தெருவில் துயில்கொள்ள நேரிடலாம் .
இன்று தெருவின் ஓரத்தில் துயில்பவன்,
நாளை தங்கப்படுக்கையில் உணவுண்ண நேரிடலாம் .

எழுதியவர் : aafi (30-Dec-11, 8:56 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 366

மேலே