உன்னோடு நான் வாழ 555
பெண்ணே.....
நீ வெளிச்சத்தில் இருந்தாலும்
உன் நிழல் கருப்புதான்...
நான் கருப்பாக இருந்தாலும்
என்னுள் ஓடும் என் குருதி
சிவப்புதான்...
நிறத்தை பார்த்து வாழாதே...
உள்ளதைபார்த்து வாழ்ந்துபார்...
உன் வாழ்கை அழகாய் அமையும்...