வா இரவே வா
என் கண்ணீரை பார்க்க உனக்கென்ன
இவ்வளவு ஆசை...வா...
என் கனவுகளையும் கலைக்க
முடிவு செய்து விட்டாய்...வா...
என் தனிமைக்கும் தடைகள் தர உன்னால் மட்டுமே முடியும் வா...
மௌனமாய் இருக்கும் உனக்குள் ஏன் இத்தனை திவிரவாதம்...
இன்றேனும் வரமாட்டாய் என நினைத்தேன்
இதிலும் எனக்கு ஏமாற்றம்...