தாயே நீ எதற்க்காக தவமிருந்தாய் ?

பிள்ளைகளை தாழ்ந்த ஜாதியில்
தவமிருந்து பெற்றெடுத்து

உயர்ந்த ஜாதியில் ஓயாமல்
உழைக்கவைத்தாய்

உயர்ந்த ஜாதியில் ஓயாமல்
உழைப்பதற்கு

தாயே எதற்காக தவமிருந்தாய்
பிள்ளைகளை எதற்காக பெற்றெடுத்தாய் ?

எழுதியவர் : (6-Jan-12, 12:04 am)
பார்வை : 221

மேலே