சந்தோசமும் சஞ்சலமும் !

நானாக இருந்தபோது
நிலவைப்போல் இருந்தேன்
தனிமையிலே !

நீ என்னுள் வந்தபோது
மேகம் போல் அலைகிறேன்
இனிமையிலே !

எழுதியவர் : முத்து நாடன் (5-Jan-12, 11:50 pm)
பார்வை : 279

மேலே