பியானோவில் பீதோவன்
பியானோவில் விரல் வைத்தால்
பீதோவன் இசை பாடுது
கீ போர்டில் கை வைத்தால்
எழுத்தில் கவிதை பாடுது
இயல் இசை தமிழ்
என்றும் இலக்கியம்
---கவின் சாரலன்
பியானோவில் விரல் வைத்தால்
பீதோவன் இசை பாடுது
கீ போர்டில் கை வைத்தால்
எழுத்தில் கவிதை பாடுது
இயல் இசை தமிழ்
என்றும் இலக்கியம்
---கவின் சாரலன்