காதல்

தென்றலாக வந்து
உன் காதலை சொல்ல
விட்டாலும் புயலாக
வந்து என்னை
அடித்து அழ
வைத்து போ!......

எழுதியவர் : சரணக (10-Jan-12, 4:48 pm)
சேர்த்தது : saranaga
Tanglish : kaadhal
பார்வை : 289

மேலே