துடிப்பு

நான் பிறந்த உடன்
குழந்தை என்றாய்..
வரைந்த போது
குமரன் என்றாய்..
காதலித்த போது
காதலன் என்றாய்..
திருமணம் ஆனவுடன்
கணவன் என்றாய்..
குழந்தை பெற்றதும்
தந்தை என்றாய்..
பேரன் வந்ததும்
தாத்தா என்றாய்..
எபோதாவது மனிதன்
என்றாயா..?

எழுதியவர் : Reegan (12-Jan-12, 3:37 pm)
சேர்த்தது : AK Reegan
Tanglish : thudippu
பார்வை : 225

சிறந்த கவிதைகள்

மேலே