பசி

நீ சாப்பிட்டு வைத்த
ஒரு சில துரித
உணவுகளையும் - நான்
சாப்பிட்டேன் - உன் மேல்
உள்ள பாசத்தினால் அல்ல..
பசியால்..!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 4:51 pm)
சேர்த்தது : AK Reegan
Tanglish : pasi
பார்வை : 386

மேலே