நியாயம் வேண்டும்
மூன்று பெண்களை காதலித்து
நாலாவதாக ஒருத்தியை
திருமணம் செய்த ஒருத்தன்...,
தனதுன் தங்கையின்
முதல் காதலை ஏற்க மறுக்கிறான்..!!!
ஒருவேளை, தனது தங்கையும்
அவன்போல் இருக்க வேண்டும்
என்பது அவன் எதிர்பார்ப்பாய்
இருக்குமோ........???
(தயவுடன் இதை படிப்பவர்கள் தங்கள் கருத்தையோ, விமர்சனத்தையோ இங்கு தெரிவிக்கவும். பாதிக்கப்பட்ட நான் இங்கு வேண்டி நிற்பது நியாயம் மட்டுமே.......??!!! )