துளித்துளியாய் . . .

மழை நேரம்
ஜன்னலோரத்தின்
இதமான குளிர் காற்றில்
சுடச் சுடச் செல்லும்
தேநீர் போல்
உன் நினைவுகள்
துளி துளியாய்
இறங்கி கொண்டிருக்கும்
மனதில் . . ..

எழுதியவர் : honey (24-Jan-12, 11:44 am)
சேர்த்தது : honeywing
பார்வை : 385

மேலே