கிழித்தெறிந்த பின்னும் .....

எழுதிய கவிகளை
கிழித்த பின்னும் .....

அழியாமல் இருக்கிறதே
அழகான அவள் ஞாபகம் !

நான்
என் செய்ய ?

எழுதியவர் : ப.ராஜேஷ் (2-Feb-12, 7:50 pm)
சேர்த்தது : Rajesh 03
பார்வை : 317

மேலே