நானே நினைத்தாலும் .......

திரும்ப கிடைக்காது !
இனி நானே நினைத்தாலும் ....

இறந்து போன என்
திரு :நாய் குட்டியும் .....

அப்பாவால் விற்கப்பட்ட
திரு :எருமை கன்றும் ......


அதுபோலவே
இறந்து போன (இழந்து போன )
வாழ்க்கையும் .......

எழுதியவர் : ப.ராஜேஷ் (2-Feb-12, 7:47 pm)
சேர்த்தது : Rajesh 03
பார்வை : 344

மேலே