மறுமலர்ச்சி.....
தோல்விகள் தொடர்வதால்
உன் இலட்சியத்தை உதிரவிடாதே
புதியதொரு மொட்டுக்களாய் மலரவிடு
அந்த மலரினை தொடுத்து நாளைய
உனது வெற்றிக்கு மாலையாக்கு
தோல்விகள் தொடர்வதால்
உன் இலட்சியத்தை உதிரவிடாதே
புதியதொரு மொட்டுக்களாய் மலரவிடு
அந்த மலரினை தொடுத்து நாளைய
உனது வெற்றிக்கு மாலையாக்கு