மழைத் துளி...

சிலரின் கண்ணீரில்
உயிர் வாழ்கிறோம்
மழைத் துளி!

எழுதியவர் : மீ.ஜீவானந்தம் (3-Feb-12, 7:17 pm)
Tanglish : malaith thuli
பார்வை : 344

மேலே