ஆழம்

ஆழம்

எங்கோ போகும்போதும்
எதேட்சையாய் உன் முகம் பார்க்கையில்
என் இதயத்துடிப்பின் வலிமையும் ,
ஏதோ மின்சாரம் பாயும் உணர்வும்
எடுத்துச் சொல்கின்றன
உன் மீதான என் அன்பின் ஆழத்தை ..!!

எழுதியவர் : செந்தமிழ் தேன்மொழியாள் (15-Feb-12, 2:37 pm)
Tanglish : aazham
பார்வை : 202

மேலே