தாயில்லாமல் ஏது?

இவனுக்கென்று எதை கொடுத்தான்?
எலும்புட‌னே ச‌தை கொடுத்தான்!
இத‌ய‌த்தையும் கொடுத்துவிட்டு இற‌க்கும்வ‌ரை
துடிக்க‌ விட்டான்,துடி.... துடிக்....க‌விட்டான்
-------
மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழையில்லாத போது,மனிதனோ மிருகமோ !
தாயில்லாமல் ஏது?

எழுதியவர் : (4-Sep-10, 6:59 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 479

மேலே