காதல் கொண்டேன்:-

உன்னை கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்......
பின்பு, காதல் கொண்டேன்......
நட்பு உன் மீது......
காதல் உன் நட்பின் மீது......

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (24-Feb-12, 1:14 pm)
சேர்த்தது : வ சிவா
பார்வை : 345

மேலே