நட்பும் காதலும்:-

நட்பும் காதலும் இரு தங்கத் தண்டவாளஙகள், காதல் நட்பானால் காதலில் கற்பில்லை......
நட்பு காதலானால் நட்பில் தூய்மையில்லை..... இரண்டும் இணையா இரு ஊன்றுகோல்கள்...

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (24-Feb-12, 1:49 pm)
பார்வை : 601

மேலே