கவிதை,காதலி
என் கவிதைகளை நீ ரசித்துகொண்டிருக்கையில் இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம் என் இதயம் துடிக்கிறது உனக்காக தான் என்று சொல்லு என..!! சொல்லிவிடுவேன்.. ஆனால் எனக்காகத்தானே என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!