kudumbam

நிலவுக்கும்
சூரியனுக்கும்
தகராறோ!
ஒருவரை ஒருவர்
காண மறுக்கின்றனர்!

எழுதியவர் : kavithasan (10-Sep-10, 1:48 pm)
சேர்த்தது : sa. ezhumalai
பார்வை : 562

மேலே