மின்னல் ஒளி

ஆண் மேகமும் பெண் மேகமும்
முட்டி மோதி இணைந்தன
மின்னல் ஒளி பிறந்தது

எழுதியவர் : வினை குமார் (26-Mar-12, 5:42 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 150

மேலே