நண்பனும் நானும் சேர்ந்த கவிதை
நம் நட்பு என்னும் எழுதுகோலில் நாம் நண்பர்கள் என்ற சந்தோசத்தில் கரும்பலகையில் நாம் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் கவிதை "அ"
( என்றும் எனக்கு நினைவு இருக்கிறது தொடக்கப்பள்ளியில் என் கையை பிடித்து அ என்ற எழுத்தை என் நண்பன் தான் போடவைத்தான் )
நண்பனும் நானும் சேர்ந்த கவிதை