தோழியின் பிரிவு

ஏனடி என் வசந்தத்தில்
வலம் வந்தாய் ..
நட்பின் சிகரமாய்
என் சிந்தையில் நின்றாய் ..
இப்போது எங்கு சென்றாய்
உன் பிரியமான நட்பை
என்னிடம் விட்டுவிட்டு ..

எழுதியவர் : கண்ணன் (30-Mar-12, 11:59 am)
பார்வை : 3675

மேலே