உன் நினைவுகள் வெறுக்காது 555

பெண்ணே.....

என்னை நீ வெறுத்தாலும்...

என் அன்பை இல்லையென
மறுத்தாலும்...

கருவிழி காத்திடும்
இமையினைபோல...

உடலினில் ஒட்டிய
உயிரினைப்போல...

உன்னினைவுகள் வெறுக்காது...

தினம்
உயிரினுள் உறையுமே...

உன்னை நினைத்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Mar-12, 1:10 am)
பார்வை : 360

மேலே