கை அருகில் நீ இருந்தாலும் 555

தோழியே.....

கை அருகில் நீ இருந்தாலும்...

கடல்தாண்டி நீ வாழ்ந்தாலும்...

அரபுதேசம் நான் நுழைந்தாலும்...

அமரதேசம் நான் புகுந்தாலும்...

கண்மூடி நீ நினைக்க...

உன் கண்முன்னே
நானிருப்பேன்...

உயிர் தோழன் என்ற
உணர்ச்சியோடு...

எனை நீ நினைத்தாய்
என்ற மகிழ்ச்சியோடு...

என்றும் நட்புடன் உங்கள் நண்பன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Mar-12, 1:03 am)
பார்வை : 255

மேலே