"நட்பு தான் சொத்து "
வாழும் வரை ஓடிக்கொண்டே இருக்கிறோம்
பல நேரம் பணத்தைத்தேடி
சில நேரம் உறவுகளின் தேவைக்கூடி !....
ஓடு ..., ஆனால் உன்
உயிரோட்டம் முடியும் தருணத்தில்
உன்னக்காக வருந்தும்
உன் உறவில்லா நபர்கள் எத்தனைப்பேர் ??..
அது தான் உன் சொத்து !..