தொழிலும் சிந்தனையும்
ஊதுபத்தி வாசமும்
ரோஜா இதழ்களும்
மயானத்தை ஞாபகப்படுத்தியது
வெட்டியானுக்கு
ஊதுபத்தி வாசமும்
ரோஜா இதழ்களும்
மயானத்தை ஞாபகப்படுத்தியது
வெட்டியானுக்கு