வீரம் !

வீரங்கள் கூடும் போது - இந்த
தேகங்களின் நிலை மாறுபடும்

நேருக்கு நேர் உரமான நெஞ்சோடு
வெற்றிக்கு முன்னே தோன்றும் "வீரம்"


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (3-Apr-12, 7:50 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 178

மேலே