நீ என்பது..........!!!

நீ
என் துயர்

நீ
என் துக்கம்

நீ
என் பாவம்

நீ
என் அவமானம்

நீ
என் மரணம்

நீ
என் நரகம்.............!!!

எழுதியவர் : ராஜேஷ் natarajan (4-Apr-12, 9:39 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 349

மேலே