அம்மா.....

கருவறை முதல்
கல்லறை வரை
தன்னலம் கருதாத
மண்ணுலக தெய்வம் - அம்மா

எழுதியவர் : யுவராஜ்.S (12-Apr-12, 11:21 am)
Tanglish : amma
பார்வை : 329

மேலே