நக்கீரன் கோபால் வாழ்க பல்லாண்டு !

நக்கீரன் கோபால் வாழ்க பல்லாண்டு !
----------------------------------------------------
சதிகளை சாட்டையால் அடித்தவன்

மரணத்தின் சட்டையை பிடித்தவன் !

சுத்திரனாய் பிறந்த எழுத்தாளன்

தலை வணங்காத கருத்தாளன் !

நியாயத்திற்காக கொடி எடுத்தவன் !

அடக்குமுறையை குடித்து சிரித்தவன் !

இனத்திற்காக எழுதி தினம் போராடு !

உன்மீசைமுடியே தோட்டதான் வீரனே விளையாட்டு !

கலைஞர் தமிழைப் போல வாழ்க பல்லாண்டு !

உன் ஆயுள்தாண்டும் இளமையாய் நூறாண்டு !!
ஈரோடு இறைவன் ---

எழுதியவர் : (12-Apr-12, 12:38 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 268

மேலே