கவிதை தான்

காய்கறி விலைகள் மற்றும்
அத்யாவசிய விலைகள்
குறைந்தன
இப்படி அரசு அறிவித்தல் அதுவும்
ஒரு மகத்தான கவிதை தான்

எழுதியவர் : விந்தன் ராஜ் (18-Apr-12, 2:05 pm)
சேர்த்தது : vindhanraj
Tanglish : kavithai thaan
பார்வை : 265

சிறந்த கவிதைகள்

மேலே