இரவின் பிறப்பு

இரவின் பிறப்பில்
குளிர்ச்சி சேர்ந்து
உறவாடியது

மனதோடு நெருங்கிப் பழகிய காற்று

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-Sep-24, 9:06 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : iravin pirappu
பார்வை : 57

மேலே