வ்ஹய் திஸ் கொலைவெறி

தமிழ் டீச்சர் : நான் அந்த பக்கமா போனால் ஒண்ட friend கிட்ட சுத்த தமிழ் ல என்ன சொல்லுவ???

ஸ்டுடென்ட் : மச்சா மொக்க பீஸ் ஒன்னு போகுது டா....!!!!

டீச்சர் : அப்போ ஒங்கட இங்கிலீஷ் டீச்சர் போனால் என்ன சொல்லுவ???

ஸ்டுடென்ட் : மச்சா சூப்பர் பீஸ் ஒன்னு போகுது டா....!!!!

டீச்சர் : ho my god ...!!!!

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (19-May-12, 9:37 pm)
பார்வை : 786

சிறந்த நகைச்சுவைகள்

மேலே