சாதி

சாதி...!
தன் நிலத்து பாறையில்
செய்த சிலை தான்
என்றாலும் அதனை
கோவிலுக்கு வெளியில்
நின்று வணங்கிவிட்டு
செல்கிறான் கீழ் சாதிக்காரன் !!!

எழுதியவர் : வெற்றிவேல்.V (4-Jun-12, 2:26 pm)
சேர்த்தது : Vetrivel.V
Tanglish : saathi
பார்வை : 201

மேலே