தேவதாசி
தேன் நிலவு முடிந்து அந்த தேகம் தேய்ந்த தென்று
என்னை தேடி வருவதுமில்லாமல் எனக்கு பெயரும்
வைத்தார்கள் தேவதாசியாம்,
உன் தேடல்களுக்காக என் தேகத்தை தேனீப் போல
உறிஞ்சிவிட்டு எனக்கு பெயர் வைத்தார்கள்
தேவதாசியாம்.