நிழல் பசி

பார்க்காமல் போகிறாய் பசித்திருக்கிறேன்
நிழலைப் புசிக்கும் எனக்கு
இங்கும் வேறெங்கும் நிம்மதியில்லை
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (6-Jun-12, 4:51 pm)
பார்வை : 182

மேலே